ஜாதகம் (Jathagam) என்பது ஒரு நபர் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசி சக்கரம் (Rasi Chakiram) ஆகும்..இது 12 ராசிகள், 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது
உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விவரங்களை www.vasthuparam.com இணையதளத்தில் வழங்குங்கள்.
அங்கு அனுபவமிக்க ஜோதிட நிபுணர்கள் உங்கள் ஜாதகத்தை கணித்து, முழுமையான ஆன்லைன் ஜாதகம் தமிழ் விளக்கம் வழங்குவார்கள் 🔯